Tamil Paper E Tamil E 1 / 20 வாகனத்தின் டயர்களில் காற்று உரிய அளவை குறைவாக இருப்பின் டயரின் சில இடங்கள் வேகமாக தேய்வடையும் டயரின் இருபக்கமும் விரைவாக தேய்வடையும் டயர் வேகமாக தேய்வடையும் டயரின் நடுப்பகுதி வேகமாக தேய்வடையும் 2 / 20 வாகனத்தில் எரிபொருள் கூடுதலாக எரிவதற்கு முக்கிய காரணமவாது கூடிய கியர்களில் வாகனத்தைச் செலுத்துவது பலவீனமான சுக்கான் கட்டுப்பாடு வளைவுகளில் வேகமாக செலுத்தல் கடுமையாக பிரேக் இடுதல் மற்றும் வேகமாக செலுத்தல் 3 / 20 தன்னியக்க கியர் பெட்டி அற்ற வாகனமொன்றில் கியர்களை மாற்றும் போது ஏற்படும் சிறமத்திற்கு முக்கிய காரணமாக அமைவது கிளச்சை சரியாக செயற்படுத்தாமை கியர் பெட்டியின் சில்லுகள் உடைந்திருத்தல் என்ஜினின் செயற்பாடு சிறப்பாக இல்லாதிருத்தல் வாகனத்தின் டிபரன்சரில் கோளாறு இருத்தல் 4 / 20 தாங்கள் செலுத்தும் பெற்றறி (சார்ஜ்) ஆகவில்லை என்பதைக் குறிக்கும் விளக்கு எரிந்தால் தாங்கள் முதலில் செய்யவேண்டியது பற்றறி வயர்களைப் பரிசோதித்தல் வாகனத்தின் பற்றறியை பரிசோதித்தல் ஓல்டனேட்டரில் அல்லது டைனமோவை சுழலவைக்கும் பட்டியை பரிசோதித்தல் வாகனத்தின் மின் கட்டமைப்பை பரிசோதித்தல் வேண்டும் 5 / 20 ஒவ்வாது திடீரென்று இறுக்கமாகும் பிரேக் ஒரு டயரில் அல்லது பல டயர்களில் இருப்பதன் மூலம் புலப்படுவது பிரேக் கட்டமைப்பில் எண்ணெய் கசிவு உள்ளது என்பதாகும் பிரேக் டிரம் டிஸ்க் அல்லது லைனர் என்பவற்றில் கோளாறு உள்ளது என்பதாகும் பிரேக் பெடலின் சுதந்திர அசைவு அதன் அளவுக்கு மேல் இருத்தல் என்பதாகும் பிரேக் சக்திக் கட்டமைப்பில் கோளாறு உள்ளது என்பதாகும் 6 / 20 டயரின் இரு பக்கங்களை விடவும் நடுப்பகுதி அதிகம் தேய்வுற்றிருப்பதனால் புலப்படுவது ஆடிக்கொண்டுள்ள கட்டமைப்பில் கோளாறு உள்ளது டயரின் வளி அமுக்கம் அளவை விடக் குறைவு என்பதாகும் டயரின் வளி அமுக்கம் அளவை விட அதிகம் என்பதாகும் சுக்கான் கட்டமைப்பில் கோளாறு உள்ளது என்பதாகும் 7 / 20 எஞ்ஜின் ஒன்றுக்கு உராய்வு நீக்கி பயன்படுத்தப்படுவது எஞ்ஜினுக்குள் வாயுவின் ஒட்டத்தை அதிகரிக்க அசையும் பாகங்களின் தேய்வைக் கட்டுப்படுத்த எரிபொருள் எரிவின் போது அதன் வினைத்திறனை அதிகரிக்க எஞ்ஜினின் வினைத்திறனை அதிகரிக்க 8 / 20 டிபரன்சலின் செயற்பாடு யாது? வாகனத்தை வளைவில் செலுத்தும் போது சில்லுகளின் வேகத்தை சமனிலைப்படுத்தல் டயர்களுக்கு பாதிப்பின்றி அதிக பாரத்தை கொண்டு செல்லல் டயர்களின் முறையற்ற தேய்வை கட்டுப்படுத்தல் வாகனத்தை வளைவில் செலுத்தும் போது சில்லுகளின் வேகத்தை மாற்றுதல் 9 / 20 வாகனமொன்றெ செலுத்தும் போது முன்னாலுள்ள பகுதியின் குலுக்கத்திற்கு காரணமாவது, சுக்கான் கட்டமைப்பின் பகுதிகள் தேய்வுற்றிருத்தல் வேறுவிதமான தயாரிப்புக்களின் டயர்களை பொருத்தியிருத்தல் முன்னாலுள்ள டயர்களின் காற்றின் அளவு மாறுபட்ட அளவைக் கொண்டிருத்தல் முன்னாலுள்ள டயர்களினது பற்களின் அமைப்பு வித்தியாசப்பல் 10 / 20 வாகனத்தின் நீர் குழாயின் செயற்பாடு எஞ்ஜினது எண்ணெய் ஓட்டத்தை இலகுபடுத்தல் எஞ்ஜினுக்குள் நீர் ஓட்டத்தை ஏற்படுத்தல் என்ஜினில் பயன்படுத்தப்படும் நீரை குளிரூட்டல் ரேடியேட்டரை குளிரூட்டல் 11 / 20 வாகனத்தை செலுத்தும் போது திடீரென பிரேக் கட்டமைப்புடன் தொடர்புடைய கட்டுப்பாட்டு விளக்கு எரிந்தால் தாங்கள் செய்ய வேண்டியது வாகனத்தை அண்மையிலுள்ள கராஜிக்கு கொண்டு செல்லல் பயன முடிவு வரை கவனமாக வாகனத்தைச் செலுத்தல் வாகனத்தை உடனடியாக நிறுத்தி பிரேக் எண்ணெய் உள்ளதா என்பதை பரிசோதித்தல் தொழில்நுட்பவியலாளர் ஒருவரை அழைத்து பரிசொதிக்கும் வரை வாகனத்தை நிறுத்தி வைத்தல் 12 / 20 வாகனத்தினது டயர்களின் வளி அமுக்கம் குறையும் போது டயர்களின் ஒரு பக்கம் மாத்திரம் கூடுதலாக தேய்வுறும் டயர்களின் இரு பக்கங்களும் தேய்வுற்று நடுப்பகுதி எஞ்சும் டயர்களின் நடுப்பகுதி தேய்வுற்று இரு பக்கமும் எஞ்சும் டயர்கள் தேய்விற்கு காற்று காரணமன்று 13 / 20 சுக்கான் கட்டமைப்பில் சுதந்திர அசைவு அதிகரிப்பது முன்னாலுள்ள டயர்கள் தேய்ந்துள்ள போது சுக்கான் கட்டமைப்பின் ஒரு பகுதி தேய்ந்துள்ள போது முன்னாலுள்ள டயர்களின் வளி அமுக்கம் அதிகரித்துள்ள போது முன்னாலுள்ள டயர்களின் வளி அமுக்கம் குறைந்துள்ள போது 14 / 20 தாங்கள் செலுத்தும் வாகனத்தின் எஞ்ஜினின் வெப்பம் அதிகரித்து நீர் கொதிக்கும் நிலையில் குறைநீரை ஊற்றும் போது கடைப்பிடிக்க வேண்டியது வாகனத்தின் எஞ்ஜின் தொடர்பாக கவனம் செலுத்த தேவையில்லை எஞ்சினை நிறுத்தி நீர் ஊற்ற வேண்டும் எஞ்ஜின் இயக்கத்தில் உள்ள போது நீர் ஊற்ற வேண்டும் மேலுள்ள கூற்றுக்கள் இரண்டும் சரியானவை 15 / 20 தாங்கள் செலுத்தும் வாகனத்தில் மின் கோளாறு எற்பட்டு வயர்கள் எரியும் நாற்றம் நுகரப்படுமாயின் உடனடியாக தாங்கள் செய்ய வேண்டியது வாகனத்தின் சகல விளக்குகளையும் அனைத்துவிடல் பிரதான சுவிச்சை செயலிழக்கச் செய்தல் பியுடஸ கழற்றுதல் பற்றறி வயரை கழற்றுதல் 16 / 20 வாகனமொன்று சறுகிச் செல்லும் போது ஏற்படும் ஆபத்தை குறைக்க செய்ய வேண்டியது சறுகிச் செல்லும் போது ஆபத்தை குறைக்க முடியாது உடனே பிரேக் இட்டு வேகத்தைக் கட்டுப்படுத்தல் பிரேக் இடாமல் சறுகிச் செல்லும் திசையின் மாற்றுத்திசைக்கு சுக்கானை திருப்புதல் வேண்டும் கியர் மூலம் கட்டுப்படுத்தி சறுகிச் செல்லும் திசைக்கு முறைப்படி சுக்கானை கட்டுப்படுத்தல் வேண்டும் 17 / 20 பிரேக் எண்ணெய் பயன்படுத்தப்படும் ஒரு வாகனத்தில் பிரேக் பெடல் கீழுக்கே செல்லுமாயின் அதன் மூலம் புலப்படுவது பிரேக் பெடலில் கோளாறு உள்ளது என்பதாகும் பிரேக் பயின்ட் (பிரேக் இறுக்கம்) உள்ளது என்பதாகும் பிரேக் ஒழுங்காக செயற்படுகிறது என்பதாகும் பிரேக் எண்ணெய் கசிவு உள்ளது என்பதாகும் 18 / 20 வாகனத்திற்கு பிரேக் இடும் போது இடது பக்கத்திற்கு இழுத்துச் செல்லுமாயின் அதன் மூலம் புலப்படுவது டயர்களின் வளி அமுக்கம் ஒவ்வொன்றுக்கு மாற்றமாக உள்ளது என்பதாகும் முன்னால் இடது பக்க டயரில் பிரேக் எண்ணெய் கசிவு உள்ளது என்பதாகும் முன்னால் வலது பக்க டயரில் பிரேக் எண்ணெய் கசிவு உள்ளது என்பதாகும் பின்னாலுள்ள டயர்களில் பிரேக் எண்ணெய் இல்லை என்பதாகும் 19 / 20 வாகனமொன்றை செலுத்தும் போது கியர் இடுவதற்கு கஷ்டமாக இருப்பதற்கு முக்கிய காரணம் வாகனத்தின் கியர் லிவரில் கோளாறு உள்ளது கிளச் சீறாக இயங்காமை எஞ்ஜினின் வேகம் சீறாக இல்லாமை கியர் பெட்டியில் கோளாறு உள்ளது 20 / 20 வானத்தின் டயர்களில் காற்று உரிய அளவை விட அதிகரித்தால் டயரின் சிற்சில இடங்கள் அதிகமாக தேய்வுறும் டயர் விரைவாக தேய்வுறும் டயரின் நடுப்பகுதி விரைவாக தேய்வுறும் டயரின் இரு பக்கமும் விரைவாக தேய்வுறும் Your score isThe average score is 0% 0% Restart quiz